/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/20 லிட்டர் பெட்ரோல் கடத்தியவர் கைது20 லிட்டர் பெட்ரோல் கடத்தியவர் கைது
20 லிட்டர் பெட்ரோல் கடத்தியவர் கைது
20 லிட்டர் பெட்ரோல் கடத்தியவர் கைது
20 லிட்டர் பெட்ரோல் கடத்தியவர் கைது
ADDED : ஜூலை 27, 2011 12:32 AM
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலை மையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றனர்.
சிறுவந்தாடு-மடுகரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த திருவெண்ணைநல் லூரைச் சேர்ந்த ரகு,40 என்பவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர் கேனில் 20 லிட்டர் பெட்ரோலை அனுமதியின்றி எடுத்து வந்தது கண்டுபிடிக்கபட்டது. வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து ரகுவை கைது செய்தனர்.


