/உள்ளூர் செய்திகள்/மதுரை/அ.தி.மு.க.,மேயர் வேட்பாளர் இன்றுமுதல் பிரசாரம்அ.தி.மு.க.,மேயர் வேட்பாளர் இன்றுமுதல் பிரசாரம்
அ.தி.மு.க.,மேயர் வேட்பாளர் இன்றுமுதல் பிரசாரம்
அ.தி.மு.க.,மேயர் வேட்பாளர் இன்றுமுதல் பிரசாரம்
அ.தி.மு.க.,மேயர் வேட்பாளர் இன்றுமுதல் பிரசாரம்
ADDED : அக் 02, 2011 12:58 AM
திருப்பரங்குன்றம் : மதுரை அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பா இன்றுமுதல் பிரசாரம் செய்கிறார்.
இன்று மாலை விளாங்குடி, பெத்தானியாபுரம், கோச்சடை, பொன்மேனி, அரசரடி, ஒத்தக்கடை.
அக்.3ல் மீனாட்சிநகர், அவனியாபுரம், வில்லாபுரம், பாம்பன் சுவாமி நகர்.
அக். 4ல் ரிசர்வ்லைன், சொக்கிகுளம், நரிமேடு, தல்லாகுளம், கோரிப்பாளையம், கிருஷ்ணாபாளையம், அழகரடி, ஆரப்பாளையம், விஸ்வாசபுரி, மேலப்பொன்னகரம்.
அக்.5ல் மாரியம்மன் தெப்பக்குளம், அனுப்பானடி, பாலரெங்காபுரம், காமராஜபுரம், செயின்ட்மேரீஸ், டி.வி.எஸ்.நகர், பழங்காநத்தம், மாடக்குளம், பைக்காரா.
அக். 6ல் தத்தனேரி, சாந்திநகர், கூடல்நகர், ஆனையூர், ஆலங்குளம், பந்தல்குடி, செல்லூர், பி.பி.குளம், மீனாம்பாள்புரம், கைலாசபுரம்.
அக்.7ல் ஆத்திகுளம், நாகனாகுளம், திருப்பாலை, கண்ணனேந்தல், பரசுராமன்பட்டி, தமிழ்ச்சங்கம் ரோடு, சொக்கநாதர் கோயில், ஜடாமுனிகோயில், தெற்கு கிருஷ்ணன் கோயில், காஜிமார்தெரு.
அக். 8 காலையில் வில்லாபுரம், கீரைத்துறை, சோலைஅழகுபுரம், வீரகாளியம்மன், மஸ்தான்பட்டி, வண்டியூர், ஐராவதநல்லூர், சிந்தாமணி.
அக்.9 புதூர், லூர்துநகர், கற்பகநகர், உத்தங்குடி, மானகிரி, மேலமடை, தாசில்தார்நகர், சாத்தமங்கலம், அண்ணாநகர், மதிச்சியம், ஆழ்வார்புரம்.
அக் 10ல் எல்லீஸ்நகர், ரயில்வேகாலனி, பெருமாள்கோயில் கிருஷ்ணராயர் தெப்பக்குளம், கோவலன்நகர், சுந்தர்ராஜபுரம், சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி.
அக். 11ல் சப்பாணிகோயில், மஞ்சணக்காரத்தெரு, திருமலைநாயக்கர் மகால், மன்னர் கல்லூரி, திருப்பரங்குன்றம்.
அக். 12ல் திருநகர், பாலாஜிநகர், லட்சுமிபுரம், சுவாமி சன்னதி, இஸ்மாயில்புரம், சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் பிரசாரம் நிறைவு. இன்று மாலை அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரத்தை துவக்கி வைக்கிறார், என போஸ் எம்.எல்.ஏ., வேட்பாளர் ராஜன் செல்லப்பா தெரிவித்தனர்.


