/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரத்தில் 735 வழக்குகளுக்கு தீர்வுராமநாதபுரத்தில் 735 வழக்குகளுக்கு தீர்வு
ராமநாதபுரத்தில் 735 வழக்குகளுக்கு தீர்வு
ராமநாதபுரத்தில் 735 வழக்குகளுக்கு தீர்வு
ராமநாதபுரத்தில் 735 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 24, 2011 09:58 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் லோக் அதாலத் நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட் நீதிபதி மணிக்குமார் தலைமையில் நடந்தது.
வாகன விபத்து வழக்குகளில் 13 லட்சத்து 33 ஆயிரம், செக்மோசடி வழக்கில் 3 லட்சத்து 85 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. இø உட்பட 735 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார், வக்கீல் முனியசாமி மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் நிர்வாக அலுவலர் முரளிதரன் செய்திருந்தார்.


