Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உளுந்தூர்பேட்டை, திருநாவலூரில்205 தி.மு.க.,வினர் விருப்ப மனு

உளுந்தூர்பேட்டை, திருநாவலூரில்205 தி.மு.க.,வினர் விருப்ப மனு

உளுந்தூர்பேட்டை, திருநாவலூரில்205 தி.மு.க.,வினர் விருப்ப மனு

உளுந்தூர்பேட்டை, திருநாவலூரில்205 தி.மு.க.,வினர் விருப்ப மனு

ADDED : செப் 15, 2011 03:41 AM


Google News
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க., வில் சீட் கேட்டு 205 பேர் மனு செய்தனர்.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., நகர அவை தலைவர் சிவராஜ், சண்முகம், டேனியல்ராஜ், மோகன்ராஜ், கேசவலு, வைத்தியநாதன், மணிராஜ் என 7 பேர் விருப்ப மனு செய்தனர். பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 43 பேர் மனு செய்துள்ளனர்.மாவட்ட, ஒன்றிய கவுன் சிலர் பதவிகளுக்கு உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் 75 பேரும், திருநாவலூர் ஒன்றியத்தில் 80 பேரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு பாக்கியராஜ், சுரேஷ், தில்லைகோவிந்தன் ஆகிய 3 பேரும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு 13 பேரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us