ADDED : செப் 11, 2011 11:15 PM
சிவகங்கை : ''தென்னக ரயில்வேயில் 'குரூப் சி' யில் பணியாற்ற படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்,'' என கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.
இப்பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடுப்படி, படைவீரர்களை நிரப்ப உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க, ''( www.rrcchennai.org.in ) '' 'வெப்சைட்டில்' வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.


