Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பல்கலை., இடையே நடக்கும்கபடி போட்டி: மாணவிகள் தேர்வு

பல்கலை., இடையே நடக்கும்கபடி போட்டி: மாணவிகள் தேர்வு

பல்கலை., இடையே நடக்கும்கபடி போட்டி: மாணவிகள் தேர்வு

பல்கலை., இடையே நடக்கும்கபடி போட்டி: மாணவிகள் தேர்வு

ADDED : ஆக 19, 2011 11:00 PM


Google News
கூடலூர்:கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், அன்னை தெரசா பல்கலை.,அளவிலான பெண்கள் கபடி போட்டி நடந்தது. மொத்தம் 6 கல்லூரிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில், கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அணியும், பழநி பழனியாண்டவர் மகளிர் கல்லூரி அணியும் மோதின.

பழநி கல்லூரி வெற்றி பெற்றது.இப்போட்டிகளில் பங்கேற்ற 6 கல்லூரிகளில் இருந்தும், பல்கலை.,களுக்கிடையேயான கபடி போட்டிக்கு 16 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் அனுசூயா, அன்னை தெரசா பல்கலை.,விளையாட்டுத்துறை இயக்குனர் ராஜம் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us