Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மூதாட்டியிடம்நூதன மோசடி

மூதாட்டியிடம்நூதன மோசடி

மூதாட்டியிடம்நூதன மோசடி

மூதாட்டியிடம்நூதன மோசடி

ADDED : ஆக 19, 2011 04:55 AM


Google News
மதுரை:மதுரை ஆண்டாள்புரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் காளியம்மாள்(60).

நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அறிமுகமான பெண் ஒருவர், முதியோர் உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி வீட்டிற்கு வந்தார். இதற்காக விண்ணப்பத்தை காளியம்மாள் எடுக்க சென்றபோது, 'டிவி' மீது இருந்த 4 பவுனை அப்பெண் திருடிச் சென்றார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us