எடியூரப்பா முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
எடியூரப்பா முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
எடியூரப்பா முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
ADDED : ஆக 18, 2011 03:59 PM
பெங்களூரு: மேல்பத்ரா நதிநீர் திட்ட ஊழல் உள்ளிட்ட வழக்குகளில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையை கர்நாடக ஐகோர்ட் வரும் 22ம்தேதிக்கு ஒத்திவைத்தது.