Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் பெண்கள் சாலை மறியல்

கரூரில் பெண்கள் சாலை மறியல்

கரூரில் பெண்கள் சாலை மறியல்

கரூரில் பெண்கள் சாலை மறியல்

ADDED : ஆக 16, 2011 03:15 PM


Google News

கரூர்: கரூரில் பசுபதிபாளையத்தில் மண்ணெண்ணெய் விநியோக மையத்தில் பெண்கள் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கரூரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் சமரசம் செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us