/உள்ளூர் செய்திகள்/கரூர்/சேங்கலில் பூமி பூஜை எம்.எல்.ஏ., பங்கேற்புசேங்கலில் பூமி பூஜை எம்.எல்.ஏ., பங்கேற்பு
சேங்கலில் பூமி பூஜை எம்.எல்.ஏ., பங்கேற்பு
சேங்கலில் பூமி பூஜை எம்.எல்.ஏ., பங்கேற்பு
சேங்கலில் பூமி பூஜை எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜூலை 29, 2011 11:28 PM
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,யின் நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் சேங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதூர் சுக்காம்பட்டியில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் நடந்தது.விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, யூனியன் கமிஷனர் ராஜகோபால், பஞ்சாயத்து கமிஷனர் தங்கவேல், யூனியன் இன்ஜி
னியர் துரைக்கண்னு, மாவட்ட ஜெ.,பேரவை துணை செயலாளர் சிவதேவன், பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து நகர செயலாளர் வேணுகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.