/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மும்பை குண்டுவெடிப்பு கோர்ட் பணிகள் ஒத்திவைப்புமும்பை குண்டுவெடிப்பு கோர்ட் பணிகள் ஒத்திவைப்பு
மும்பை குண்டுவெடிப்பு கோர்ட் பணிகள் ஒத்திவைப்பு
மும்பை குண்டுவெடிப்பு கோர்ட் பணிகள் ஒத்திவைப்பு
மும்பை குண்டுவெடிப்பு கோர்ட் பணிகள் ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 16, 2011 02:15 AM
கடலூர்:மும்பை வெடிகுண்டு சம்பவத்தை கண்டித்தும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலூர் வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட் பணிகளை ஒத்திவைத்தனர்.கடலூர் வக்கீல்கள் சங்கக் கூட்டம் செயலர் பிரேம்குமார் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் சம்பவத்தில் இறந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து நேற்று (15ம் தேதி) ஒரு நாள் கோர்ட் பணிகளை ஒத்திவைத்தனர்.