Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்

ADDED : செப் 25, 2011 01:15 AM


Google News

சேலம்: சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு: கொளத்தூர் ஒன்றியம் 1வது வார்டு- சாவித்திரி, நங்கவள்ளி ஒன்றியம் 2வது வார்டு- கந்தசாமி, மேச்சேரி ஒன்றியம் 4வது வார்டு- கலையரசன், காடையாம்பட்டி ஒன்றியம் 5வது வார்டு- சுப்பிரமணியன், 6வது வார்டு-ஈஸ்வரி, ஓமலூர் ஒன்றியம் 7வது வார்டு- சந்திரா, 8வது வார்டு- ராணி, 9வது வார்டு- மாதேஸ்வரன், தாரமங்கலம் ஒன்றியம் 10 வது வார்டு-சின்னுசாமி, கொங்கணாபுரம் ஒன்றியம் 11வது வார்டு-தனபால், இடைப்பாடி ஒன்றியம் 12வது வார்டு - மாதேஸ்வரன், சங்ககிரி ஒன்றியம் 13வது வார்டு-வசந்தா, மகுடஞ்சாவடி ஒன்றியம் 14வது வார்டு- ஐயம்மாள், வீரபாண்டி ஒன்றியம் 15வது வார்டு- சரஸ்வதி, 16வது வார்டு-பழனியம்மாள், பனமரத்துப்பட்டி ஒன்றியம் 17வது வார்டு- மணிகண்டன், சேலம் ஒன்றியம் 18வது வார்டு-சீனிவாசன், அயோத்தியாபட்டணம் ஒன்றியம் 19வது வார்டு-உமா, 20வது வார்டு- ரவி, வாழப்பாடி ஒன்றியம் 21வது வார்டு-சதீஷ்குமார், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் 22வது வார்டு-முருகேசன், 23வது ஒன்றியம் தங்கமணி. ஆத்தூர் ஒன்றியம் 24வது வார்டு- பெரியசாமி, 25வது வார்டு ரஞ்சித்குமார், தலைவாசல் ஒன்றியம் 26வது வார்டு-மாரிமுத்து, 27வது வார்டு- இளங்கோவன், கெங்கவல்லி ஒன்றியம் 28வது வார்டு- ராஜா, ஏற்காடு ஒன்றியம் 29வது வார்டு- மஞ்சுளா.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us