/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கறிக்கோழி கொள்முதல் விலை "கிடுகிடு'கறிக்கோழி கொள்முதல் விலை "கிடுகிடு'
கறிக்கோழி கொள்முதல் விலை "கிடுகிடு'
கறிக்கோழி கொள்முதல் விலை "கிடுகிடு'
கறிக்கோழி கொள்முதல் விலை "கிடுகிடு'
ADDED : செப் 02, 2011 11:14 PM
பல்லடம் : கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு, ஆறு ரூபாய் உயர்ந்துள்ளது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை, பல்லடத்தில் உள்ள பிராய்லர் கோர்டினேசன் கமிட்டி (பி.சி.சி.,) அலுவலகத்தில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த வாரம் ரூ.47 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை, ரம்ஜான் வருகை மற்றும் நிறைவையொட்டி, சிறிது, சிறிதாக உயர்ந்து வருகிறது.
தற்போது ஒரு கிலோ ரூ.53 ஆக உள்ளது. ஒரே வாரத்தில் ஆறு ரூபாய் கொள்முதல் விலை உயர்வு, ல்லடம் பகுதியில் உள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்களை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.