பரமக்குடி ஐந்து முனை பகுதியில், தமிழர்கள் உயிர்காப்பு இயக்கம் சார்பில், மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சுரேஷ் தலைமை வகித்தார். சுவாட்ஸ் முன்னிலை வகித்தார். ராஜேந்திரன் வரவேற்றார். வக்கீல் பசுமலை, துரைராஜ் பங்கேற்றனர்.


