/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நெடுஞ்சாலை சீரமைப்பு"தினமலர்' செய்தி எதிரொலிநெடுஞ்சாலை சீரமைப்பு"தினமலர்' செய்தி எதிரொலி
நெடுஞ்சாலை சீரமைப்பு"தினமலர்' செய்தி எதிரொலி
நெடுஞ்சாலை சீரமைப்பு"தினமலர்' செய்தி எதிரொலி
நெடுஞ்சாலை சீரமைப்பு"தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஆக 30, 2011 12:13 AM
திருவாடானை:'தினமலர்' செய்தி எதிரொலியாக தொண்டியில் தேசிய நெடுஞ்சாலை செப்பனிடப்பட்டது.
மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை இடையே சின்னக்கீரமங்கலம் முதல் திருவாடானை வரை ரோடு மோசமாக இருந்தது. இதை சீரமைக்க ஜல்லிகள் பரப்பி, நீண்ட நாட்கள் ஆகியும் வேலை நடக்கவில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழுவதும், இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டன. இதுபற்றி 'தினமலர்' இதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரோடு செப்பனிடபட்டது.


