/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் மது பயணம்போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் மது பயணம்
போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் மது பயணம்
போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் மது பயணம்
போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் மது பயணம்
ADDED : ஆக 21, 2011 02:34 AM
ஈரோடு: லாரி ஸ்டிரைக்கை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகளுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் சரக்கு சப்ளையாகிறது.
பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் இயங்க, லாரி உரிமையாளர்கள் சங்கம் அனுமதி அளித்துள்ளது. அரசு மதுபானக் கடைகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் லாரிகள் மூலம் மது விநியோகமாகிறது. லாரி ஸ்டிரைக்கை முன்னிட்டு, மது தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மது விநியோகமாகிறது.


