/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தி.மு.க., அறிவிப்பு பாபநாசம், அய்யம்பேட்டை டவுன் பஞ்., வேட்பாளர்கள்தி.மு.க., அறிவிப்பு பாபநாசம், அய்யம்பேட்டை டவுன் பஞ்., வேட்பாளர்கள்
தி.மு.க., அறிவிப்பு பாபநாசம், அய்யம்பேட்டை டவுன் பஞ்., வேட்பாளர்கள்
தி.மு.க., அறிவிப்பு பாபநாசம், அய்யம்பேட்டை டவுன் பஞ்., வேட்பாளர்கள்
தி.மு.க., அறிவிப்பு பாபநாசம், அய்யம்பேட்டை டவுன் பஞ்., வேட்பாளர்கள்
ADDED : செப் 27, 2011 12:03 AM
பாபநாசம்: பாபநாசம், அய்யம்பேட்டை டவுன் பஞ்.,க்கு தி.மு.க.
சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்பாளராக துரை (56) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பாபநாசம் தி.மு.க., செயலாளராகவும், பாபநாசம் டவுன் பஞ்., கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இவர் தி.மு.க.,வில் 30 ஆண்டாக இருந்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது பெயரில் ஒரு ஹோட்டலும் நடத்தி வருகிறார்.
* இதே போல் அய்யம்பேட்டை டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் முபாரக் (44) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அய்யம்பேட்டை டவுன் பஞ்., துணைதலைவராக இருந்து வருகிறார். ஒன்றிய பிரதிநிதியாகவும், அய்யம்பேட்டை, சக்ராப்பள்ளி ஜமாத் சபை செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் தி.மு.க., வில் 20 வருடமாக இருந்து வருகிறார். இவருக்கு சோபியா என்ற மனைவியும், இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.