ADDED : ஆக 28, 2011 12:07 AM
விழுப்புரம் : கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி லட்சுமி 65.
இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அதே திசையில் வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த லட்சுமி மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


