Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கலைமகள் இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கலைமகள் இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கலைமகள் இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கலைமகள் இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கை துவக்கம்

ADDED : ஆக 08, 2011 03:13 AM


Google News
மோகனூர்: மோகனூர் கலைமகள் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டில், ஓராண்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு, மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.மோகனூரில், கலைமகள் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் உள்ளது.

இங்கு, கம்ப்யூட்டர் தொடர்பான வகுப்புகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, ஓராண்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.இந்த ஓராண்டு பயிற்சியில், மூன்று அரசு சான்றிதழ்களை வழங்குகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்பயிற்சியில் சேர்ந்து சான்றிதழ் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் டிசம்பர் மாதம் நடக்கும் அரசு கம்ப்யூட்டர் தேர்வுக்கு சேர்க்கை நடக்கிறது. தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தால் வழங்கப்படும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிவில், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும், விபரங்கள் அறிய, 93442 55380 என்ற மொபைல் ஃபோனிலும், 04286-255380 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us