/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.கே., பொறியியல் கல்லூரியில் "கம்யூட்ரானிக்ஸ்' அமைப்பு துவக்கம்சி.கே., பொறியியல் கல்லூரியில் "கம்யூட்ரானிக்ஸ்' அமைப்பு துவக்கம்
சி.கே., பொறியியல் கல்லூரியில் "கம்யூட்ரானிக்ஸ்' அமைப்பு துவக்கம்
சி.கே., பொறியியல் கல்லூரியில் "கம்யூட்ரானிக்ஸ்' அமைப்பு துவக்கம்
சி.கே., பொறியியல் கல்லூரியில் "கம்யூட்ரானிக்ஸ்' அமைப்பு துவக்கம்
ADDED : ஜூலை 24, 2011 10:39 PM
கடலூர் : கடலூர் சி.கே., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 'கம்யூட்ரானிக்ஸ்' அமைப்பு துவக்க விழா நடந்தது.மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பி யல் துறை மாணவர் மன்றம் சார்பில் நடந்த விழாவை கல்லூரி இயக் குனர் சந்திரசேகரன், முதல்வர் குமார் துவக்கி வைத்தனர்.
துறைத் தலைவர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களான பி.எஸ்.என்.எல்., கிளை மேலாளர் ஜெயந்தி அபர்ணா, பொறியாளர்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன், சிவக்குமாரன், சேகர், செந்தில்குமார் பேசினர். விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.ஏழுமலை நன்றி கூறினார்.


