Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்டதேர்தல் பார்வையாளர் நாளை வருகை

தூத்துக்குடி மாவட்டதேர்தல் பார்வையாளர் நாளை வருகை

தூத்துக்குடி மாவட்டதேர்தல் பார்வையாளர் நாளை வருகை

தூத்துக்குடி மாவட்டதேர்தல் பார்வையாளர் நாளை வருகை

ADDED : அக் 09, 2011 02:23 AM


Google News
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் நாளை தூத்துக்குடி வருகிறார்.தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக மாநில தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசின் தொழில்துறை ஆணையராக பணியாற்றி வரும் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பார்வையாளர் மதிவாணன் நாளை (10ம் தேதி) தூத்துக்குடி வருகிறார். தேர்தல் முடியும் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கியிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை அவர் கண்காணிப்பு மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை கவனிப்பார் என்று தேர்தல் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us