Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மண்ணெண்ணெய் பறிமுதல்

மண்ணெண்ணெய் பறிமுதல்

மண்ணெண்ணெய் பறிமுதல்

மண்ணெண்ணெய் பறிமுதல்

ADDED : செப் 24, 2011 10:10 PM


Google News

போடி : போடி புதூரை சேர்ந்தவர் முருகன் 56.

இவர் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக ரேஷன் மண்ணெண்ணெய் 50 லிட்டர் கொண்ட 9 கேனில் பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் எஸ். ஐ., சுப்பிரமணியம் முருகனை கைது செய்ததுடன், 450 லிட்டர் மண்ணெண்ணையும் பறிமுதல் செய்தார். உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us