Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தற்கொலை

தற்கொலை

தற்கொலை

தற்கொலை

ADDED : ஆக 18, 2011 12:09 AM


Google News

தேனி : கடமலைக்குண்டு அருகே பாலூத்தை சேர்ந்தவர் கர்ணன், 37.

குடிப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த கர்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us