/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெலாகுப்பத்தில் மனுநீதி நாள் முகாம்பெலாகுப்பத்தில் மனுநீதி நாள் முகாம்
பெலாகுப்பத்தில் மனுநீதி நாள் முகாம்
பெலாகுப்பத்தில் மனுநீதி நாள் முகாம்
பெலாகுப்பத்தில் மனுநீதி நாள் முகாம்
ADDED : ஜூலை 23, 2011 11:55 PM
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடந்தது.
முகாமிற்கு டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 239 மனுக்கள் பெற்றார். சப்-கலெக்டர் செம்புக்குட்டி, தாசில்தார் தலைமலை, தனி தாசில்தார்கள் ராஜேந்திரன், புண்ணியகோடி, மனோகரன், தலைமை அளவர் ராமசாமி, துணை தாசில்தார்கள் சத்தியமூர்த்தி, சுரேஷ்குமார், வி.ஏ.ஓ.,க்கள் முல்லைவேந்தன், செல்லதுரை, பழனி, பட்டணம் காமராஜ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். இதில், ஆதரவற்ற விவசாய கூலி தொழிலாளர் உதவி தொகைக்கான உத்தரவு 9 பேருக்கும், விதவை உதவி தொகைக்கான உத்தரவு 5 பேருக்கும், கலப்பு திருமண சான்று 2 பேருக்கும், 30 பேருக்கு இலவச வீட்டு மனை உத்தரவும் வழங்கப்பட்டது.