Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

ADDED : செப் 26, 2011 11:01 PM


Google News
நத்தம்: நத்தம் என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் பொன்னடைகன், 35.

இவர், நத்தம்- செந்துரை பிரிவு அருகே டீ கடையில் வைத்து, அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். நத்தம் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us