Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இந்திய கம்யூ., நகர குழுக் கூட்டம்

இந்திய கம்யூ., நகர குழுக் கூட்டம்

இந்திய கம்யூ., நகர குழுக் கூட்டம்

இந்திய கம்யூ., நகர குழுக் கூட்டம்

ADDED : செப் 20, 2011 08:53 PM


Google News

திட்டக்குடி : திட்டக்குடியில் இந்திய கம்யூ., நகரகுழுக் கூட்டம் நடந்தது.

நகர துணைச் செயலர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். திட்டக்குடி பேரூராட்சியில் கொசுமருந்து அடித்து சுகாதாரம் காக்க வேண்டும். இலவச கழிவறை, சைக்கிள் ஸ்டாண்ட் கட்டித்தர வேண்டும். பெருமுளை ரோட்டில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us