தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான ஜாமின் மனு தள்ளிவைப்பு
தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான ஜாமின் மனு தள்ளிவைப்பு
தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான ஜாமின் மனு தள்ளிவைப்பு
ADDED : செப் 09, 2011 10:41 AM
தூத்துக்குடி: கொலை செய்ய தூண்டியதாக தி.மு.க.
எம்.எல்.ஏ.மீதான ஜாமின் விசாரணை 7-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் எம்.எல்.ஏ.அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆறுமுகநேரியைச் சேர்ந்த சுரேஷ் என்வரை கொலை செய்ய தூண்டியதாக மாவட்ட கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனிதா ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். ஆறு முறை தள்ளிவைக்கபப்ட்டிருந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வக்கீல்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால். விசாரணை இன்றும் 7-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டு . வரும் 12-ம் தேதி விசாரணை நடக்கி்றது.