/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஜி.ஆர்.டி., தங்க மாளிகையில் உயரமான வளையல் மேளாஜி.ஆர்.டி., தங்க மாளிகையில் உயரமான வளையல் மேளா
ஜி.ஆர்.டி., தங்க மாளிகையில் உயரமான வளையல் மேளா
ஜி.ஆர்.டி., தங்க மாளிகையில் உயரமான வளையல் மேளா
ஜி.ஆர்.டி., தங்க மாளிகையில் உயரமான வளையல் மேளா
ADDED : ஆக 26, 2011 01:35 AM
சென்னை : ஜி.ஆர்.டி., ÷ஷா ரூம்களில், மிக உயரமான வளையல் மேளா போட்டியில், ஏராளமான வாடிக்கையாளர்கள், ஆர்வமுடன் தினமும் கலந்து கொள்கின்றனர்.
'ஜி.ஆர்.டி., வளையல் மேளா' போட்டி, வாடிக்கையாளர்களுக்கு, மிகப்பெரிய திருவிழாவாக உள்ளது. அனைத்து ஜி.ஆர்.டி., ÷ஷா ரூம்களிலும் இப்போட்டி, தினமும் நடத்தப்படுகிறது. ஜி.ஆர்.டி.,யின் மிக உயரமான வளையல் திருவிழாவில், பாரம்பரிய, புதுமையான மற்றும் வண்ணமயமான வளையல்கள் வைக்கப்பட்டுள்ளன. தங்கம், பிளாட்டினம், வைரம், வின்டேனஜ் மற்றும் புதுமையான, ரூபி, எமரால்ட் என, அனைத்து வகையான வளையல் கலெக்ஷனும் இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தருணமாக மாற்றும். ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மேலாண் இயக்குனர் அனந்தபத்மநாபன் கூறுகையில், 'இந்த ஆண்டு, ஜி.ஆர்.டி., வளையல் மேளா மிகவும் சிறப்பானது. இங்கு வந்து தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள், போட்டியில் பங்கேற்று, தங்கத்தை வெல்லலாம். ஒரு நிமிடத்திற்குள், டஜன் வளையல்களை யார் மிக உயரமாக அடுக்குகின்றனரோ, அவர்களுக்கு தங்க வளையல் பரிசாக அளிக்கப்படும்' என்றார்.