ADDED : செப் 15, 2011 11:57 PM
கோவை:ஆனைகட்டி அரசு உண்டு உறைவிடப்பள்ளியில், நாளை காலை 10 மணிக்கு,
சிறப்பு மனுநீதி முகாம் நடக்கிறது.கோவை வடக்கு தாலுகா, வீரபாண்டி கிராமம்
மஜரா ஆனைகட்டி அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் நடக்கும் முகாமில், கலெக்டர்
கருணாகரன் தலைமை வகிக்கிறார்.
எம்.எல்.ஏ., எம்.பி., அனைத்து துறை சார்ந்த
அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.


