Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கோயிலில் உழவாரபணி

கோயிலில் உழவாரபணி

கோயிலில் உழவாரபணி

கோயிலில் உழவாரபணி

ADDED : செப் 27, 2011 09:19 PM


Google News

தேவகோட்டை : சேவுகன் அண்ணாமலை கல்லூரி என்.

எஸ்.எஸ். சார்பில் இரண்டு கோயில்களில் உழவாரபணி நடந்தது. தி.ஊரணி கைலாசவிநாயகர் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில் நடந்த உழவார பணியை கல்லூரி முதல்வர் அருணாசலம் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள், திட்ட அலுவலர்களான பேராசிரியர்கள் முத்தழகு கணேசன், கண்ணன், அழகேசன் செய்திருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us