ADDED : ஜூலை 27, 2011 02:26 AM
அம்பிளிக்கை:அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்துவக் கல்லூரி முதல்வர் டான்ரீட்டாவுக்கு, சர்வதேச கல்விக் கழகத்தின் சிறந்த கல்வியாளர்; தேசிய, சர்வதேச கல்விக் கூட்டமைப்பின் மேம்பட்ட கல்வியாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்விச் சேவை, கிராமப்புற மாணவர் மேம்பாட்டுக்காக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பேராசிரியர்கள், மாணர்கள் வாழ்த்தினர்.