Dinamalar-Logo
Dinamalar Logo


தற்கொலை

தற்கொலை

தற்கொலை

ADDED : செப் 26, 2011 11:00 PM


Google News
சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே வடகாட்டுபட்டியை சேர்ந்தவர் அருளப்பன், 32.

இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சைப் பெற்றும் பலனில்லாததால் மனமுடைந்தவர், விஷம் குடித்து இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us