கல்லூரி விழாவில் மரக்கன்று நடும் விழா
கல்லூரி விழாவில் மரக்கன்று நடும் விழா
கல்லூரி விழாவில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூலை 27, 2011 08:33 AM

சென்னை: அகரம் லயன்ஸ் கிளப் மற்றும் சக்தி மாரியம்மன் இன்ஜினியரிங் கல்லூரி இணைந்து நடத்திய விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம்.
சின்னய்யா மரக்கன்று நட்டார். உடன், எம்.எல்.ஏ.,க்கள் சோமசுந்தரம், பெருமாள், லயன்ஸ் கிளப் நிர்வாகி ஸ்ரீதரன்.