/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாநகராட்சியில் போட்டியிடும்தி.மு.க., வேட்பாளர்கள் யார்? யார்?கோவை மாநகராட்சியில் போட்டியிடும்தி.மு.க., வேட்பாளர்கள் யார்? யார்?
கோவை மாநகராட்சியில் போட்டியிடும்தி.மு.க., வேட்பாளர்கள் யார்? யார்?
கோவை மாநகராட்சியில் போட்டியிடும்தி.மு.க., வேட்பாளர்கள் யார்? யார்?
கோவை மாநகராட்சியில் போட்டியிடும்தி.மு.க., வேட்பாளர்கள் யார்? யார்?
ADDED : செப் 25, 2011 01:16 AM
கோவை :கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தி.மு.க., சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதன் விபரம்:கோவை மாநகராட்சி ஒன்றாவது வார்டு தமிழ்செல்வி, 2.
மனோன்மணி, 3. சந்திரசேகரன், 4. தேவராஜ், 5. முரளிபிரகாஷ், 6. புவனேஷ்வரி, 7. சசிகுமார், 8. மைக்கேல், 9. சுந்தரம், 10. முருகன், 11. ரவி (எ) ரவீந்தர்ராஜ், 12. மேரிபுளோரினா, 13. உமாமகேஸ்வரி, 14. கிருஷ்ணராஜ், 15. பிரியா, 16. குமுதம் குப்புசாமி, 17. சித்ராதேவி, 18. புனிதா, 19. கதிரேசன், 20. அங்குலட்சுமி, 21. ரவிச்சந்திரன், 22. காந்திமதி, 23. சங்கீதா, 24. கார்த்திக் க.செல்வராஜ், 25. கிருஷ்ணமூர்த்தி, 26. தமிழரசி, 27. லோகநாதன், 28. கதிர்வேல், 29. முகமது நூர்தீன், 30. மாணிக்கம் (எ) மருதாசலம், 31. முரளிதரன், 32. பால்ராஜ், 33. மோகனரங்கநாதன், 34. பங்கஜம், 35. குணசேகரன், 36. ரகுபதி, 37. நடராஜ், 38. கிருஷ்ணவேணி, 39. மனோகரன், 40. சக்திசாரதா, 41. பழனியப்பன், 42. கந்தசாமி, 43. ஜோதிபாசு, 44. ஆனந்தகுமார், 45. சுப்புராஜ், 46. செங்குட்டுவன், 47. சுப்ரமணியன், 48. செல்வமணி, 49. மீனாலோகநாதன், 50. ராதிகா (எ) திருகாமகோடி, 51. சிவமுருகேசன், 52. நந்தகுமார், 53. சுதா (எ) கனிமொழி, 54. முரளி, 55. பழனிகிருஷ்ணமூர்த்தி, 56. கருப்பசாமி, 57. பிரபு, 58. ராஜேந்திரகுமார், 59. கண்ணன், 60. சாந்தாமணி, 61. சாமி, 62. பிரபாகரன், 63. தென்னவர்செல்வராஜ், 64. குணராஜ், 65. சிவசங்கரி, 66. கீதாசேரலாதன், 67. கனகரத்தினம், 68. உதய
குமார், 69. துரைமோகன், 70. அரிக்குமார், 71. பிலோமினாபேமல்,
72. யமுனாதேவி, 73. ஜெயசீலி,
74. செல்வராஜ், 75. ரமலத்இஸ்மாயில், 76. சாந்திஆறுமுகம், 77. பேபி,
78. பாக்கியவதி, 79. செல்வராஜ்,
80. ஒண்ணப்பன், 81. குமார்,
82. கோட்டை அப்பாஸ், 83. ராஜேந்திரபிரபு, 84. முருகேசன், 85. நாச்சிமுத்து, 86. ஜெயிநுலாப்தீன்,
87. வனஜா, 88. ருக்மணிசண்முகம், 89. சித்ரா, 90. உமாமகேஸ்வரி,
91. விஜயாராஜேந்திரன், 92. வெற்றிச்
செல்வன், 93. ராஜா, 94. செந்தில்குமார், 95. தேவி, 96. சபரிபாபு (எ) ராஜேந்திரன், 97. ராஜமாணிக்கம், 98. உதயகுமார், 99. ராஜராஜேஸ்வரி மற்றும் 100வது வார்டில் மகாலிங்கம் ஆகியோர் கவுன்சிலர் பதவிக்காக தி.மு.க., சார்பில் போட்டியிடுகின்றனர்.


