Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ஓட்டு போட பூத் சிலிப் போதும்

ஓட்டு போட பூத் சிலிப் போதும்

ஓட்டு போட பூத் சிலிப் போதும்

ஓட்டு போட பூத் சிலிப் போதும்

ADDED : செப் 27, 2011 09:23 PM


Google News

தேனி : சட்டசபை தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பூத் சிலிப் வழங்கப்பட்டது.

அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் வழங்கப்பட உள்ளது. ஓட்டுப்பதிவு அலுவலரின் கையெழுத்துடன் பூத் சிலிப்புகள் வழங்கப்படும். ஓட்டுப்பதிவிற்கு முன் 100 சதவீதம் பூத் சிலிப்புகளை வழங்கவும், வாக்காளர்களிடம், வழங்கியதற்கு அத்தாட்சியாக, வாக்காளர் பட்டியலில் கையெழுத்து பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பூத் சிலிப் மட்டும் இருந்தாலே போதும், ஒருவர் வாக்களிக்க முடியும். பிற ஆவணங்கள் எதுவும் தேவயில்லை என கூறப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us