/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடி பஞ்., யூனியனில் ஆறு முனை போட்டிஉடன்குடி பஞ்., யூனியனில் ஆறு முனை போட்டி
உடன்குடி பஞ்., யூனியனில் ஆறு முனை போட்டி
உடன்குடி பஞ்., யூனியனில் ஆறு முனை போட்டி
உடன்குடி பஞ்., யூனியனில் ஆறு முனை போட்டி
ADDED : அக் 09, 2011 02:36 AM
உடன்குடி:உடன்குடி பஞ்., யூனியன் உள்ளாட்சி தேர்தலில் 6 முனை போட்டி
ஏற்பட்டுள்ளது.உடன்குடி பஞ்., யூனியனில் மொத்தம் 11 வார்டுகள் உள்ளன.
இதில்
1வது வார்டில் சித்ரா (திமுக), சிவசக்தி (காங்), பெப்பின் (சுயே),
ரதிஸ்வரி (அதிமுக), லிங்கேஸ்வரி (தேமுதிக), ஜெயராணி (மதிமுக), 2 வார்டில்
சுசிலாமேரி (காங்), மல்லிகா (அதிமுக), விஜயா (திமுக), வெள்ளத்தாய்
(தேமுதிக), 3 வார்டில் கிருபா அனுஷியா (தேமுதிக), சுசிலா (அதிமுக),
ஜெயசெல்வி (காங்), ஜெயராணி (திமுக), 4வது வார்டில் கண்ணப்பன் (பா.ஜ.க),
கல்யாணி (காங்), நாராயணன் (திமுக), பிரகாஷ் (தேமுதிக), முத்துக்குமார்
(சுயே), மோசஸ் (அதிமுக), வரதராஜன் (சுயே), 5வது வார்டில் அம்மன் நாராயணன்
(அதிமுக), கோசல்ராம் (காங்), செல்வராஜ் (சுயே), ராசக்குமார் (பாக),
லூக்காஸ் (திமுக), ஜெயபாலன் (தேமுதிக), 6வது வார்டில் அரவிந்தன் (பாஜக),
ஆத்திமுத்து (மதிமுக), குணசேகரன் , கேசவன் (திமுக), மகேந்திரன் (அதிமுக),
ரவி (தேமுதிக), லிங்கவாசகம் (காங்), 7வது வார்டில் நட்டாரு , நம்பி (காங்),
நாகம்மாள் , பயஸ் (திமுக), முகமது அப்துல் ரபிக் , முத்துகோனார் , ராஜதுரை
(அதிமுக), வெங்கடேஷ் (தேமுதிக), ஜெயபாண்டி (சுயே), 8வது வார்டில் அசோகன்
உதயகுமார் (தேமுதிக), முகைதீன் இஸ்மாயில் , மெராஜ், ரகுமத்துல்லா (காங்),
ரகுமான் (அதிமுக), ஜாகிர்உசேன் (திமுக), 9வது வார்டில் செல்வன் (திமுக),
பிரதீபன் (அதிமுக), பிரைநத் (தேமுதிக), மாமாஸ் , லெபோரின், இதே போன்று
10வது , 11வது வார்டிலும் அதிமுக., திமுக., காங்., தேமுதிக., மதிமுக.,
பாஜக., என 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 67 பேர் களத்தில் உள்ளனர்.


