ADDED : செப் 27, 2011 12:47 AM
சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளர்கள் இருவர், நேற்று மனு தாக்கல் செய்தனர்.
சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளர்கள் மாதுராஜ், செல்வம் ஆகியோர் நேற்று, மாநகராட்சி கமிஷனர் லட்சுமி பிரியாவிடம் மனு தாக்கல் செய்தனர்.