ADDED : ஆக 05, 2011 10:15 PM
உச்சிப்புளி:திருவண்ணாமலை பூதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(28).
உச்சிப்புளியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் கம்ப்யூட்டருக்கு மின் இணைப்பு
வழங்கிய போது மின்சாரம் தாக்கி இறந்தார். உச்சிப்புளி போலீசார் விசாரித்து
வருகின்றனர்.