Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

ADDED : செப் 23, 2011 12:56 AM


Google News

ஒட்டன்சத்திரம் : யுனைடைட் பவுண்டேஷன் துவக்க விழா, மரக்கன்று நடும் விழா வடகாடு வண்டிப்பாதையில் நடந்தது.

மாவட்ட வன அலுவலர் தங்கராஜ் துவக்கி வைத்தார். பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் சபரீஸ் வரவேற்றார். இந்திய மருத்துவ கழக கிளை செயலாளர் டாக்டர் ஆசைத்தம்பி, லட்சுமி விலாஸ் வங்கி மேலாளர் ஜெயசந்திரசேகர், தோட்டகலை உதவி இயக்குனர் பழனிச்சாமி, உதவி வேளாண் அலுவலர் சவுந்தரராஜன், காளியப்பன், பவுண்டேஷன் செயலாளர் மற்றும் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் இளங்கோ பேசினர். சக்தி கல்விக்குழும தலைவர் டாக்டர் வேம்பணன், வேடசந்தூர் கே.சி.பால் நிறுவனர் செல்லமுத்து ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ். எஸ்.திட்ட அலுவலர் ஹெரால்டு ஜாக்சன் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us