/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/திருச்செந்தூர் கோட்டப் பகுதியில்சுழற்சி முறையில் மின்தடை நேரம் மாற்றம்திருச்செந்தூர் கோட்டப் பகுதியில்சுழற்சி முறையில் மின்தடை நேரம் மாற்றம்
திருச்செந்தூர் கோட்டப் பகுதியில்சுழற்சி முறையில் மின்தடை நேரம் மாற்றம்
திருச்செந்தூர் கோட்டப் பகுதியில்சுழற்சி முறையில் மின்தடை நேரம் மாற்றம்
திருச்செந்தூர் கோட்டப் பகுதியில்சுழற்சி முறையில் மின்தடை நேரம் மாற்றம்
ADDED : செப் 03, 2011 01:43 AM
திருச்செந்தூர்:திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட உபமின்
நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கிராமப்புற
மின்னூட்டிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் மற்றும் மின்
நேரங்கள் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கிராமப்புற
மின்னூட்டிகள்உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை,
நாலுமூலைகிணறு, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, காயாமொழி
ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நண்பகல் 12 மணி முதல்
மாலை 6 மணி வரை மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மும்முனை
மின்சாரம் வழங்கப்படும். காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்நிறுத்தம்
செய்யப்படும்.தேரிப்பனை, அச்சம்பாடு, வைத்தியலிங்கபுரம், திருவேங்கடபுரம்,
பிடானேரி, ஆசிர்வாதபுரம், மீரான்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல்
ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நண்பகல் 12 மணிமுதல் மாலை
6 மணி வரை மற்றும் நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 3 மணி வரை மும்முனை
மின்சாரம் வழங்கப்படும். காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்நிறுத்தம்
செய்யப்படும்.குலசை, மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி,
ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தைலாபுரம், சமத்துவபுரம், ஆனந்தபுரம்
ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நண்பகல் 12 மணி முதல்
மாலை 6 மணி வரை மற்றும் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 3 மணி வரை
மும்முனை மின்சாரம் வழங்கப்படும். காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
மின்நிறுத்தம் செய்பப்படும். சொக்கலிங்கபுரம், கந்தன்குடியிருப்பு,
இட்டமொழி, சடையன்குளம் மற்றும் அன்பின் நகரம், கடாச்சபுரம்,
பிறைகுடியிருப்பு, நடுவக்குறிச்சி, அதிசயபுரம், பணவிளை, புத்தன்தருவை,
இடைச்சிவிளை, பூச்சிக்காடு, மெஞ்ஞானபுரம், லட்சுமிபுரம், நங்கைமொழி,
மானாடு, மாணிக்கபுரம், அடைக்கலாபுரம், ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளிலும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி மற்றும் அதிகாலை 3 மணி முதல்
காலை 6 மணி வரை முன்முனை மின்சாரம் வழங்கப்படும். நண்பகல் 12 மணி முதல்
மாலை 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். வேலப்பன்குடியிருப்பு,
கோமானேரி, கூலைகிணறு, நெடுங்குளம், விஜயராமபுரம், நரையன்குடியிருப்பு,
பொத்தகாலன்விளை, போலையார்புரம் ஆகிய பகுதிகளுக்கும் காலை 6 மணி முதல்
நண்பகல் 12 மணி வரை மற்றும் அதிகாலை 3 மணிமுதல் காலை 6 மணி வரை மும்முனை
மின்சாரம் வழங்கப்படும்.
மாலை 2 மணி முதல் 4 மணி வரை மின்நிறுத்தம்
செய்யப்படும். கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் உடன்குடி
உபமின்நிலையத்திற்குட்பட்ட செட்டியாபத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை,
பரமன்குறிச்சி மற்றும் பழனியப்பபுரம், தேர்க்கன்குளம், கட்டாரிமங்கலம்,
அம்பலசேரி, அறிவான்மொழி, பெரியதாழை, ஒசரத்துகுடியிருப்பு, தட்டார்மடம்,
காந்திநகர், கொம்மடிக்கோட்டை, சுண்டன்கோட்டை, படுக்கப்பத்து,
உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், தோப்புவிளை,
சுப்புராயபுரம், முதலூர், லட்சுமிபுரம், மெஞ்ஞானபுரம், கண்டுகொண்டான்
மாணிக்கம், செட்டிகுளம், கருவேலன்பாடு ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள
பகுதிகளிலும் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் அதிகாலை 3
மணிமுதல் காலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மாலை 4 மணி மதல்
6 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.நகர்ப்புற
மின்னூட்டிகள்காயல்பட்டினம், ஓடக்கரை, காட்டுமகதூம்பள்ளி, வெள்ளமடம்,
உடையார்குளம், குறிப்பன்குளம், செம்பூர் ஆகிய பகுதிகளிலும், அதனை
சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்தடை
ஏற்படும்.ஆறுமுகனேரி, மூலக்கரை, பேயன்விளைபுதூர், அடைக்கலாபுரம்,
தளவாய்புரம், இராணிமகராஜபுரம், சண்முகபுரம், மேலதிருச்செந்தூர், நாலுமாவடி,
புரையூர், வீரமாணிக்கம், குட்டி தோட்டம் கீழகள்ளாம்பாரை, தென்திருப்பேரை,
குரங்கணி, குரங்காட்டூர், தேமாங்குளம், கேம்லாபாத், திருக்களூர்,
திருச்செந்தூர் ரதவீதி, ஆலந்தலை, தோப்பூர், கந்தசாமிபுரம், கல்லாமொழி ஆகிய
பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 8 மணி முதல் 10 மணி வரை
மின்தடை செய்யப்படும்.
ஆத்தூர், புன்னக்காயல், சேர்ந்தபூமங்கலம், கீரனூர், நாசரேத், மூக்குப்பீறி,
கச்சனாவிளை, புன்னையடி, திருச்செந்தூர் பஸ்ஸ்டாண்ட், வீரபாண்டியபட்டணம்,
குறிஞ்சிநகர், குமராபுரம், சங்கிவிளை, இராமசாமிபுரம் ஆகிய பகுதிகளிலும்,
அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை
மின்தடை ஏற்படும். சிவசுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளிலும், அதனை
சுற்றியுள்ள பகுதிகளிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை திருச்செந்தூர் செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.