/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வி.கே.எஸ்., கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் துவக்கம்வி.கே.எஸ்., கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் துவக்கம்
வி.கே.எஸ்., கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் துவக்கம்
வி.கே.எஸ்., கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் துவக்கம்
வி.கே.எஸ்., கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் துவக்கம்
ADDED : ஆக 23, 2011 01:13 AM
குளித்தலை: குளித்தலை தேசியமங்கலம் வி.கே.எஸ்., பொறியியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் மற்றும் இணையதளம் துவக்க விழா நடந்தது.
விழாவில் கல்லூரி முதல்வர் மனோகரன் கிளப்பின் சிறப்பையும், அதன் சேவை, நோக்கம், செயல்பாடுகள் குறித்தும், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், ஒழுக்கம், நற்பண்புகள் குறித்தும் பேசினார். கல்லூரி தலைவர் சுப்புரத்தினம் ரத்ததானம் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த இணையதளத்தை துவக்கி வைத்தார். கல்லூரி தலைவர் சுப்புரத்தினம், துணை தலைவர் குமார கணேஷ், பேராசிரியர் சாந்தா, திட்ட அமைப்பாளர் ஜோசப், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெரியண்ண சாமி, மாணவர்கள் பிரபு, குமாரராஜா, அல்முஜாஹித், கிருத்திகா, ரத்தினவேல் மாணவர் தலைவர் அருள்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.