ADDED : ஆக 25, 2011 02:15 AM
க ருப் பா யூ ரணி : ம துரை அருகே ஓடைப் பட்டி ராணுவ குடி யி ருப்பை
சேர்ந்த மீனாட் சி சுந் த ரம் மனைவி சித்ரா.
மகன் சங் கையா, 6. முதல்
வகுப்பு படித் தார். நேற்று மாலை சங் கை யாவை அழைத்து கொண்டு, சித்ரா வீட்
டிற்கு வந்து கொண் டி ருந் தார். எதிர் பு றம் வந்த சுமோ கார், சங் கையா
மீது மோதி ய தில் கா ய ம டைந் தார். அதே சுமோ வில் ஏற்றி தனி யார் மருத்
து வ ம னைக்கு கொண்டு சென் ற னர். அங்கு, இறந் தார்


