ADDED : ஜூலை 21, 2011 10:06 AM

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் கிளையின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், வங்கியின் சென்னை மண்டல உதவி பொது மேலாளர் சீதாராமன் பங்கேற்று, வங்கியின் பல்வேறு திட்டங்கள், பயன்கள் மற்றும் வசதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.