Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/சமச்சீர் தமிழ்-ஆங்கில புத்தகங்கள் தட்டுப்பாடு

சமச்சீர் தமிழ்-ஆங்கில புத்தகங்கள் தட்டுப்பாடு

சமச்சீர் தமிழ்-ஆங்கில புத்தகங்கள் தட்டுப்பாடு

சமச்சீர் தமிழ்-ஆங்கில புத்தகங்கள் தட்டுப்பாடு

ADDED : ஆக 21, 2011 01:39 AM


Google News
தேனி : சமச்சீர் கல்வி தமிழ், ஆங்கிலம் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, புத்தகங்கள் வழங்கும் பணி நடக்கிறது.

மற்ற பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. அரசு பள்ளிகளில், எட்டாம் வகுப்பு தமிழ், ஒன்பதாம் வகுப்பு கணிதம், பத்தாம் வகுப்பு கணிதம், ஆங்கிலம் புத்தகங்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இவற்றை கூடுதலாக உள்ள பக்கத்து மாவட்டங்களில் இருந்து பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us