ADDED : செப் 21, 2011 10:37 AM

சென்னை: இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்த் சி ராமன் பேசினார். அருகில், வலமிருந்து கேரள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய செயல் இயக்குநர் சைலஜா, ஆந்திர எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய செயல் இயக்குநர் பார்த்தசாரதி, தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய செயல் இயக்கநர் பழனிக்குமார் மற்றும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் உடல் நல பாதுகாப்பு அமைப்பின் தலைவர் லதா ஜெகநாதன்.