Dinamalar-Logo
Dinamalar Logo


/தினமலர் டிவி/அரசியல்/RSS தலைவரின் அறிவுரை நாட்டுக்கும் பாஜகவுக்கும் வளர்ச்சி!

RSS தலைவரின் அறிவுரை நாட்டுக்கும் பாஜகவுக்கும் வளர்ச்சி!

RSS தலைவரின் அறிவுரை நாட்டுக்கும் பாஜகவுக்கும் வளர்ச்சி!

ஜூன் 14, 2024

அரசியல்
Google News

JAYACHANDRAN RAMAKRISHNAN

ஜூன் 14, 2024 13:39

அனைத்து டிவி நெறியாளர்கள் இந்த நெறியாளர் உட்பட அனைவருமே தாங்கள் அதி மேதாவிகள் போலத்தான் காட்டி கொள்கிறார்கள். தங்களுக்கு எதிர்புரம் அமர்ந்திருப்பார்கள் தங்களை விட அந்த அந்த இயக்கங்களில் தேர்ந்தவர்கள் என்றே நினைப்பதில்லை. இவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் பின்புலத்தில் இருந்து ஒரு ஆசிரியர் குழு கொடுத்தது என்றே நினைக்காமல் ஏதோ இவர்கள் தான் மேதாவிகள் போல் காட்டி கொள்கிறார்கள். இங்கும் பாருங்கள் இந்த பெண்மணி எதிராளியை எவ்வளவு அலட்சியமாக பார்க்கிறார். அவருடைய முக பாவனை தான் உன்னை விட உயர்ந்தவள் என்பதை போல் காட்டி கொள்கிறார். அவர் பேசும் போது அவரை கவனிக்காமல் அடுத்து என்ன கேள்வி என்று பேப்பரை புரட்டி பார்க்கிறார் உம் கொட்டி கொண்டு. இது தான் ஆணவம் என்பது. பணிவு எதிராளி சொல்வதை செவிமடுத்து கேட்க வேண்டும் என்ற நாகரீகமே இந்த எல்லா டிவி நெறியாளர்களுக்கும் கொஞ்சம் கூட இல்லை.

Rate this


மேலும் வீடியோக்கள்