சிறப்பு ரயில்கள் விரைவு ரயிலாக இயக்கம்
சிறப்பு ரயில்கள் விரைவு ரயிலாக இயக்கம்
சிறப்பு ரயில்கள் விரைவு ரயிலாக இயக்கம்
ADDED : ஆக 25, 2011 11:42 PM

சென்னை : சென்னையில் இருந்து, செப்.,7 மற்றும் 8ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்கள், விரைவு ரயிலாக இயக்கப்படவுள்ளன.
அதன் விவரம்:
ரயில் எண் புறப்படும் இடம் சேரும் இடம்
06067 சென்ட்ரல், செப்.7 இரவு 8.45 மங்களூரூ செப்.8 பகல் 1
06068 மங்களூரூ செப்.8, இரவு 8.30 சென்ட்ரல் செப்.9 பகல் 12.25
06069 சென்ட்ரல் செப்.7 இரவு 11.30 நாகர்கோவில் செப்.8 மாலை 5
06070 நாகர்கோவில் செப்.8 இரவு 7.40 எழும்பூர் செப்.9 காலை 9.05
சிறப்பு ரயில் ரத்து:
பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததையடுத்து, செப்.1, 8, 15, 22, அக்.6, மற்றும் 13 ஆகிய தினங்களில், கோவை-திருப்பதி சிறப்பு ரயில் (06066/65) ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவலை, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.