ADDED : ஆக 18, 2011 12:10 AM
கூடலூர் : கூடலூர் பெட்ரோல் பங்க் அருகே எஸ்.ஐ., சங்கிலிபிச்சை தலைமையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
குமுளியில் இருந்து கூடலூர் நோக்கி தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த இரண்டு ஜீப்புகளை தடுத்து நிறுத்தினர். டிரைவர்கள் கண்ணன், பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


