/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவேன் : வேட்பாளர் ச.பாப்பு உறுதிமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவேன் : வேட்பாளர் ச.பாப்பு உறுதி
மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவேன் : வேட்பாளர் ச.பாப்பு உறுதி
மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவேன் : வேட்பாளர் ச.பாப்பு உறுதி
மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவேன் : வேட்பாளர் ச.பாப்பு உறுதி
ADDED : செப் 30, 2011 01:16 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு ச.பாப்பு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது: அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர், ஓசாரிபட்டி, மேல்மலை குடியிருப்பு, முத்து வடுகநாதர் நகர்,தேத்தாங்காடு,விழிப்பினிக்களம், பட்டகோயில் களம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுபாட்டை தீர்த்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். சிமென்ட் சாலையில்லாத பகுதிக்கு புதிய சாலைஅமைத்தல்,தேவையான இடத்தில் தெருவிளக்கு,கழிவு நீர் கால்வாய் தூர்வாருதல்,புதியகால்வாய்அமைத்தல்,தேவையான இடங்களில் மகளிர் சுகாதார வளாகம், குளியல் தொட்டிஅமைத்தல்,பாரதி நகரில்இரு சாலைகள் இணையும் இடத்தில் பாலம் அமைத்தல், சிறுவர் பூங்கா விரிவாக்கப்பணிகள் நிறைவேற்றப்படும். என்றார்.டாக்டர்.ரவீந்திரநாத் கென்னடி, எம்.சரவணன், ஏ.இளங்கோவன், எல்.லெட்சுமி உடனிருந்தனர்.