Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ராஜிவ் குற்றவாளிகள் வழக்கை மாற்ற தமிழகம் கடும் எதிர்ப்பு

ராஜிவ் குற்றவாளிகள் வழக்கை மாற்ற தமிழகம் கடும் எதிர்ப்பு

ராஜிவ் குற்றவாளிகள் வழக்கை மாற்ற தமிழகம் கடும் எதிர்ப்பு

ராஜிவ் குற்றவாளிகள் வழக்கை மாற்ற தமிழகம் கடும் எதிர்ப்பு

ADDED : அக் 10, 2011 01:59 PM


Google News

புதுடில்லி: ராஜிவ் குற்றவாளிகளின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீட்டு மனு சார்பாக சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடந்த போது, அங்கு நிலவிய சூழல் காரணமாக, அவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us